A/L technology stream

Monday 5 February 2018

free ict course





எமது குழுவில் உள்ள அணைவரும் Free Certificate Level  course செய்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் இணைந்து கொள்ளலாம்.

ஏற்கனவே சிலர் அறிந்து இருக்கலாம்.அறியாதவர்களுக்கு சொல்லுகிறேன்.

இது ICT level course

இதில் உள்ள பாடங்கள்

•Html fundamentals

•C++ tutorial

•php tutorial

•java tutorial

•javascript tutorial

•sql fundamental

•c# tutorial

•python3 tutorial

•css fundamental

•ruby tutorial

•swift fundamental

•jquery tutorial

பாடம் முடியும் பொழுதும் அதற்குறிய Certificate வழங்கப்படும்.

உங்கள் திறமைக்கு ஏற்ப எப்ப வேண்டுமானாலும் பாடங்களை முடிக்களாம்.

A/L ICT மாணவர்கள் அவர்களின் பாட அலகில் உள்ள HTML,PYTHON,SQL போன்ற COURSE யை முடிக்கலாம்.

ஏணையவர்கள் உங்களுக்கு தெரிந்த பாட அலகை முடிக்கலாம்.

இதற்கான ஆதாரம்

 






நீங்களும் இணைந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
      sololearn


No comments:

Post a Comment