A/L technology stream

Wednesday 14 March 2018

VPN என்றால் என்ன?

Virtual Private Network -   நாம் VPN பயன்படுத காரணம் ?Hackerகளிடம் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளவும். Hacking-ல் ஈடுபடும் போது நமது IP Address-ஐ  மாற்றி கொள்ளவும் பயன்படுகிறது.

நமது internet service provider [ISP] வழியாக கிடைகிறது. அந்த ISP வழியாக நம்மால் அனைத்தையும் ACCESS செய்ய முடிகிறது. சில Website-கள் நமது நாட்டி தடை செய்யப்பட்டுள்ளது அந்த தடைகளை ISP-ன் உதவியால் Government செயல்படுத்துகிறது.

. "தடை செய்யப்பட்ட Website-ஐ unblock செய்ய நம்மில் பலர் VPN-ஐ பயன்படுத்தி இருப்போம்."

பொதுவாக IP Address PC [local ip][ஒன்று தனியாகவும். நாம் internet-ல் connect ஆகும் போது Public IP என தனியாகவும் இருக்கும்.

Google-ல் my ip  என search செய்து பார்த்தால் உங்கள் IP காட்டப்படும்.
whatismyipaddress.com/ -ல் சென்று பார்த்தால் நீங்கள் இருகும் இடம் கூட காட்டப்படும்.


No comments:

Post a Comment