A/L technology stream

Monday, 16 April 2018

ENGINEERING TECHNOLOGY



தரம் 12

01. எந்திரவியல் தொழினுட்ப விருத்தியின் பேறுகளைநாளாந்த வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்காகப் பயன்படுத்துவார்.

o2. எந்திரவியல் கருமங்களுக்காக திட்டப்படங்களை வரைவார்.|

03. பாதுகாப்பும் சுகநலனும் உறுதிசெய்யப்பட்ட சூழலொன்றை உருவாக்குவார்.

04. கட்டட நிர்மாணிப்பு கருமங்களில் முறைமையான விடயத்துறைத் தகவல்களைப் பின்பற்றுவார்.

06. மோட்டார் வாகனத்தின் பிரதான கூறுகள் / தொகுதிகளைப் கற்றலில் ஈடுபடுவார். பராமரிக்கும் ஆற்றலை வெளிக்காட்டுவார்.

07. நாளாந்த வேலைகளுக்காக மின்வலுவைப் பயன்படுத்துவார்.
08.தொழினுட்பவியலில் பயன்படுத்துகின்ற நியம் அளவுகளும் அளவீட்டு உபகரணங்கள் பற்றி தேடியாய்வார்.

தரம் 13


01 பொறியியல் தரநியமங்களையும் விவரக்கூற்றுக்களையும்
தொழினுட்பச் சூழலில் பயன்படுத்துவார்.
02.மின்வலுவைப் பிறப்பித்தல், ஊடுகடத்தல் விநியோகித்தல், மற்றும் பயன்படுத்துதல் பற்றி விசாரித்தறிவார்.
03. இலத்திரனியல் தொழினுட்பத்தை அன்றாட தேவை|களுக்கு பயன்படுத்துகின்ற விதத்தை விசாரித்தறிவார்.
04. பல்வேறு வேலைகளுக்காக பாய்மப் பொறிகளைப் பயன்படுத்தும் ஆற்றலை விசாரித்தறிவார்.
05. நிலஅளவை மற்றும் மட்டம் காணல் பற்றிய கோட்பாடுகளை கேட்டறிவார்.
06. வீட்டு நீர்வழங்கல் மற்றும் கழிவு முகாமைத்துவம் பற்றிய
கற்றலில் ஈடுபடுவார்.
07. கட்டிட திட்டத்திற்கு அமைய நியம அளக்கும் முறைகளைப் பயன்படுத்தி அளவைச் சிட்டைகளைத் தயாரித்துக் கிரயத்தைக் கணிப்பிடுவார்.
08. முயற்சியாண்மை மற்றும் உற்பத்தி விருத்திக்குத் தேவையான திறன்களை விருத்தி செய்து கொள்வார்.




No comments:

Post a Comment